ஞாயிறு, 5 மே, 2019

Facebook, Whatsapp, Viber, Youtube இலங்கையில் முடக்கம்

Facebook, Whatsapp, Viber, Youtube ஆகிய சமூக வலைத்தளங்கள் இலங்கையில் முடக்கப்பட்டுள்ளன.
நீர்கொழும்பில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, பொய் வதந்திகள் பரப்பப்படுவதை இல்லாதொழிக்கவே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறன்று  இடம்பெற்ற தாக்குதலுக்குப் பின்னரும் இந்த சமூக வலைத்தளங்கள் ஒரு வாரம் முடக்கப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக