ஞாயிறு, 5 மே, 2019

நீர்கொழும்பின் பிரச்சினைக்கான காரணம் இதுதான்

நீர்கொழும்பு பிரதேசத்தினுள் நாளை மு.ப. 7.00 வரை ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. காரணம் இரண்டு நபர்களிடையே ஏற்பட்ட கைகலப்பின் பின்னர் ஏற்பட்ட தகராறை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த ஊரடங்குச் சட்டம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேக்கர குறிப்பிட்டார்.
இந்தப் பிரச்சினை இன்று பிற்பகல் நீர்கொழும்பு  போருதொட்ட பிரதேசத்தில ் ஏற்பட்டதாகக் குறிப்பிடும் அவர், 

இதுதொடர்பான பொய்யான வதந்திகளைப் பரப்புவோரையும், இனங்களிடையே ஒற்றுமையைச் சீர்குலைப்பவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக