ஞாயிறு, 5 மே, 2019

நீர்கொழும்பில் ஊரடங்குச் சட்டம்

அவசரமாக செயற்படும் வகையில் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேக்கர குறிப்பிடுகையில் நாளை (6) காலை 7.00 மணிவரை பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை செயற்படுத்தும் என்று குறிப்பிட்டார்.

இன்று பிற்பகல் குறித்த பிரதேசத்தில் ஏற்பட்ட பிரச்சினையை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இது செயற்படுத்தப்பட்டுள்ளது என்றும் மேலும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக