செவ்வாய், 2 ஏப்ரல், 2019

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வெற்றிகரமாக நடைபெற்ற முதல் முதலில் ERCP சத்திர சிகிச்சை

பித்தப்பைக் குழாய் சதையிக் குழாயில் காணப்படும் பிரச்சினைகளைக் கண்டுபிடிப்பதற்கும் சிகிச்சை வழங்குவதற்குமான சிகிச்சை முறையாகும்.
(Endoscopic retrograde cholangiopancreatography)

பித்தப்பைக் குழாயில் பித்தப்பைக் கல் அடைப்பு மற்று சதையியின் தலைப்
பகுதியிலுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இப் பிரதேத்தில் உள்ள நோயாளிகள் கொழும்பு,களுபோவில, ராகம வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்பட்டு வந்தனர் . இதனால் பெரும் சிரமங்கள் மேற்க்கொண்ட நோயாளிகள் இவ் இயந்திரம் கிடைக்கப்பெற்றதன் நன்மையடைந்துள்ளனர்.

அண்மையில் பித்தப்பைக் குழாயில் பித்தப்பைக் கல் அடைபட்டு கண் மஞ்சளாகி வந்த நோயாளி ஒருவருக்கே பெரும் சத்திர சிகிச்சை செய்யப்பட்டு வெற்றியளிக்கப்பட்டது.

இவ் சத்திர சிகிச்சை மேற்க்கொண்ட வைத்திய குழுவிக்கும்
இச் சத்திர சிகிச்சையை இங்கு மேற்கொள்ள பெருமதி வாய்ந்த உபகரணங்களைப் பெற்றுத்தந்ந ,
அனைவருக்கும் வைத்தியசாலையில்
அத்தியட்சகர் ஏ.எல்.எப் ரகுமான் நன்றியினை தெரிவித்தார்.

-எம்.என்.எம்.அப்ராஸ்---------------------------------------------------------------
E-mail: ceyloncnews@gmail.com
---------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக