ஞாயிறு, 31 மார்ச், 2019

சதுரவின் இனவாத முகத்திரையைக் கிழித்த அம்ஹர் மெளலவியின் பேட்டி

அததெரண தொலைக்காட்சிக் சேவையில், முஸ்லிம்கள் பற்றிய தப்பபிப்பிராயக் கேள்விகளை அம்ஹர் மெளலவியிடம் கேட்டு, நன்கு கட்டிக்கொண்டார் நேர்காணலை மேற்கொண்ட  ஊடகவியலாளர் சதுர.

வினாக்களுக்கு அம்ஹர் மெளலவி விடை பகரும்போது நழுவிடும் நிலையைக் காணும்போது...

அம்ஹர் மெளலவி சொல்லும் வரலாற்றுச் சம்பவங்களில் ஒன்றுகூட சதுரவுக்குத் தெரியவில்லை என்பதுவே உண்மை. சதுரவுக்குத் தெரிந்ததெல்லாம் இனவாதக் கக்கலே.

முழுக் காணொளியையும் இங்கு காணலாம்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக