வெலிகம மதுராப்புரயில் இன்று (15) மாலை வீதியை கடக்க முற்பட்ட ஏழு வயது சிறுமி
பாத்திமா அமானியை வேகமாக வந்த லொறி மோதியது.
தலையில் பலமாக அடிபட்ட சிறுமி உடனடியாக வாகனமொன்றில் வலானை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
ஆனாலும் சிறுமி விபத்துக்குள்ளாகி சில நிமிடங்களிலேயே இறந்துவிட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
தெனிப்பிட்டியைச் சேர்ந்த வாகனச் சாரதி பொலிஸில் சரணடைந்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக