புதன், 18 ஜூலை, 2018

வலம்புரி கவிதா வட்டம் செயற்குழு கலைக்கப்பட்டது

 வகவ ஸ்தாபகக்  குழு அறிவிப்பு

அண்மைக் காலமாக வகவ செயற்குழுவின்வகவத்தின் வளர்ச்சியினைப் பாதிக்கும் செயற்பாடுகளில் அதிருப்தியின் காரணமாகத் தற்பொழுது இயங்கிக் கொண்டிருக்கும் வகவ செயற்குழு கலைக்கப்படுகிறது என வகவ ஸ்தாபகக் குழு அறிவித்துள்ளது..

இந்த முடிவின்படி இனிவரும் நாட்களில்  எவரும் வலம்புரி கவிதா வட்டத்தின் பெயரையோசின்னத்தையோஎந்தவொரு நடவடிக்கையிலும் உபயோகிக்கக் கூடாது  எனும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

எதிர்காலத்தில் எல்லோரையும் ஒன்றிணைத்துச் சிறப்பான முறையில் வகவத்தை  வழி நடத்திச் செல்வோம் என வகவ ஸ்தாபகக் குழு அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக