வெலிகம ஸலாஹியா சர்வதேச பாடசாலையின் 12 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, கண்காட்சி மற்றும் பொருட்காட்சி என்பன நாளை (11) யும் நாளை மறுதினமும் (12) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ஸலாஹியா சர்வதேச பாடசாலை பெண்கள் பிரிவில் இடம்பெறவுள்ளன.
ஆண்களுக்காக பார்வையிடும் நேரமாக நாளை (11) வெள்ளிக்கிழமை
காலை 8 மணி முதல் 11.30 வரை ஒதுக்கப்பட்டுள்ளது . குறிப்பிட்ட நேரத்தில் மாத்திரமே ஆண்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்களுக்காக பார்வையிடும் நேரமாக நாளை (11) வெள்ளிக்கிழமை
காலை 8 மணி முதல் 11.30 வரை ஒதுக்கப்பட்டுள்ளது . குறிப்பிட்ட நேரத்தில் மாத்திரமே ஆண்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக