வெள்ளி, 25 மே, 2018

ஈரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமியின் உயிரைக்காக்க உதவிகோரல்


இலங்கையின் தென் மாகாணத்தில் மாத்தறை மாவட்டத்தில் மீயல்லை எனும் கிராமத்தில் வசிக்கும் ஜனாப் எம் .எஸ். எம். ரியாள். எம.எஸ்.எப். ரமீஸா (ஆசிரியை) தம்பதியினரின் புதல்வி ஆயிஷா அமானி (வயது 7) கடந்த 2 வருடங்களாக ஈரல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். 

இவரின் உயிரைக் காப்பாற்ற வேண்டுமாயின் சத்திர சிகிச்சையின் மூலம் பெற்றோரின் ஈரல் மூலம் சில வேளை பொருத்த வேண்டி ஏற்படும். எனவே அவசரமாக இந்தியாவின் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்படியும் அங்கு மூன்று மாதங்கள் அளவில் தங்கி நின்று சிகிச்சை பெற வேண்டும் எனவும் வைத்திய நிபுணர் கோமதி நரசிம்கன் அவர்கள் மற்றும் ஏனைய வைத்தியர்களும் (மொஹமட் ரிலா. நரேஷ் சன்முகம்) கூறியுள்ளார்கள்.

இதற்காக சுமார் 75 இலட்சம் ரூபாய் வரையில் செலவு ஏற்படும் என வைத்தியர்கள் அறிவித்துள்ளார்கள். 

இத்தொகையை இக்குடும்பத்தினரால் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதால் தாங்களின் உதவிகளை இலங்கை நாட்டு தேசிய சேமிப்பு வங்கி (National saving bank (Hakmana branch ) of M.S.F. Rameesa கணக்கு இல. 100620231479 என்ற இலக்கத்திற்கு (தாயாரின்) அல்லது தந்தையாரின் வர்த்தக வங்கி commercial bank (Kotika waththa branch ) of M.S. M. Riyal A/c. No. 8119033964 என்ற இலக்கத்திற்கு உங்கள் பண உதவிகளை அனுப்புமாறு மீயல்லை ஜும்ஆ பள்ளி வாசல் நிர்வாகத்தினர் வேண்டிக் கொள்கின்றனர்.

MR. M.Suhairuddeen. I.S.A. (Tamil ) zonal Education Office Hakmana. T.p. no. 0715744883
For more details
1. M.Y.M.Nawas principal MR/ALMINA M.V Miella. T.P. 0472245408
2. M.M.M.Rismi . Chief trustee JumAa Mosque Miella Hakmana. T.p. 0779118432

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக