புதன், 23 மே, 2018

வலம்புரி கவிதா வட்டத்தின் 49 வது பௌர்ணமி கவியரங்கு

கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியில் 29.05.2018 செவ்வாய்க் கிழமை 10.00 மணிக்கு -  கவிஞர் காரை செ. சுந்தரம்பிள்ளை அவர்களின் அரங்காக நடைபெறும்.

 இவ்வரங்க கவியரங்குக்கு  கவிஞர் வதிரி சி. ரவீந்திரன் அவர்கள்  தலைமை வகித்து, கவிஞர் காரை செ. சுந்தரம்பிள்ளை அவர்களை பற்றி உரையாற்றுவார்.

இந்த நிகழ்வில் கவிதை வாசிக்க விரும்புவோர் தலைவர் நஜ்முல் ஹுசைன் 0714929642 கவிஞர் ஈழகணேஷ் 0717563646 செயலாளர் இளநெஞ்சன்
முர்ஷிதீன் 0777388149 ஆகியோருடன் தொடர்புக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக