சனி, 28 ஏப்ரல், 2018

“புதிய குரல்” நூல் அறிமுக விழா

மாதமிருமுறை வெளிவரும் “புதிய குரல்” சஞ்சிகை அறிமுக விழா, இன்று சனிக்கிழமை (28) மாலை 3.45 மணிக்கு, அட்டாளச்சேனை ஒஸ்றா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.  புதிய குரல் நிறுவுநர், தேசகீர்த்தி பஹத் ஏ. மஜீத் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ஏ.எல்.எம். நஸீர், கோடீஸ்வரன், ஸ்ரீயாணி விஜயவிக்கிரம், ஆனந்த சங்கரி (மு.பா.உ), ஏ.எல்.எம். தவம் (மு.மா.உ) , ஆரிப் ஸம்ஸுத்தீன் (மு.மா.உ) ஆகியோர் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக