ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

வெலிகம - அஸ்ஸபா வித்தியாலயத்தில் இரத்ததான முகாம்

மாபெரும் இரத்ததான நிகழ்வொன்று எதிர்வரும் மே மாதம் 13 ஆம் திகதி வெலிகம, மதுராகொட அஸ்ஸபா கனிஷ்ட வித்தியாலயத்தில் நடைபெற உள்ளது.

காலை 8.30 முதல் பி.ப 3.30 வரை நடைபெற உள்ள இவ் இரத்த தான நிகழ்வை ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் - வெலிகம கிளை ஒழுங்கு செய்துள்ளது.

இதில் அனைவரும் பங்கு பற்றுமாறு வெலிகம - ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக