வியாழன், 12 ஏப்ரல், 2018

வெலிகம பத்ர் மன்றத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

வெலிகம, பத்ர் மன்றத்தின் ஏற்பாட்டில் பத்தாவது தடவையாகவும் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 22 ஆம் திகதி காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணிவரை, வெலிகம முஸ்லிம் ஆரம்பப் பாடசாலையில்  இவ் இரத்ததான முகாம்
இடம்பெறவுள்ளது.

“நமது மக்களுக்காக நாம் ஒன்றிணைவோம்” எனும் கருப்பொருளில் இவ் இரத்ததான முகாம் இம்முறை ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக