வியாழன், 8 மார்ச், 2018

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்துமபண்டார!

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்துமபண்டார சற்று முன்னர் சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டார்.
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில்  பதவியேற்றார்.
அமைச்சரவை மாற்றத்தின்போது 
இப் பதவியியை ஒருவார காலமாக தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக