ஞாயிறு, 11 மார்ச், 2018

பௌத்தசிங்கள காடையர்களின், மற்றுமொரு வன்முறை வெளியாகியது (வீடியோ)

கண்டியில் - திகன மற்றும் தெல்தெனிய பகுதியில் கடந்தவாரம் ஏற்பட்டிருந்த அசாதாரண நிலை காரணமாக முழு நாட்டிலும் ஒருவித பதற்றமான நிலை ஏற்பட்டிருந்தது.

முஸ்லிம் வர்த்தகர்களுக்கு சொந்தமான கடைகள், வழிபாட்டுத் தலங்கள், வீடுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில், கண்டி நகரில்
ஏற்பட்டிருந்த வன்முறை சம்பவத்தின் போது சி.சி.டி.வி கமெராவில் பதிவான காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக