வெள்ளி, 9 மார்ச், 2018

மீண்டும் கண்டியில் ஊரடங்கு!

இன்றிரவு 08.00 மணி முதல் நாளை (10) அதிகாலை 05.00 மணிவரை கண்டி நிருவாக மாவட்டத்தினுள் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கண்டி மாநகர எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் இவ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேக்கர தெரிவித்துள்ளார்.

ஊரடங்குச் சட்டத்தின் காரணமாக மூடப்பட்டுள்ள சகல பாடசாலைகளையும்   எதிர்வரும் திங்கட்கிழமை திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக