ஞாயிறு, 11 மார்ச், 2018

இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது தொடர்பில் வெட்கப்படுகிறேன்! முஜீபுர் ரஹ்மான்

ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவராக இருப்பது தொடர்பில் தான் வெட்கிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவிக்கிறார்.
கண்டியில் பிரச்சினை ஏற்படுவதற்கு முன்னர் தான் பலமுறை, ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் பொலிஸ் மா அதிபரிடமும் தெரிவித்தபோதும் அதுதொடர்பில் எந்தவொரு
நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் தெரிவிக்கிறார்.
பாராளுமன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அததெரண காணொளியைக் கீழே காணலாம்...
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக