ஞாயிறு, 11 மார்ச், 2018

பொதுபல சேனாவை வளர்த்துவிட்டது நோர்வேயே!

பொதுபல சேனா அமைப்புக்கு நிதியுதவி வழங்கி, அந்த அமைப்பை வளர்த்துவிட்டது நோர்வே அரசாகும் என, பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார பாராளுமன்றில் குறிப்பிட்டார்.
ஹலால் பிரச்சினையை ஏற்படுத்தியது அடிப்படைவாத இயக்கமொன்று எனவும், அதன்மூலம் பிரச்சினைக்குள்
மாட்டிக்கொண்டது முழு இலங்கையருமே எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை இன்னமும் ஒற்றுமைப்பாடதவொரு இலங்கையாகவே இருந்துகொண்டிருக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக