சனி, 10 மார்ச், 2018

பள்ளிவாசலை உடைக்கும் காட்சி (காணொளி இணைப்பு)

கடந்த மூன்று நாட்களாக மேற்கொண்ட இனவாதத் தாக்குதல் காரணமாக கண்டி மாவட்டம் மொத்தமாகச் செயலிழந்திருந்தது.

தற்போது அமைதிநிலை ஏற்பட்டுள்ளதுடன், தாக்குதல் நடாத்தப்பட்ட காட்சிகள் அடங்கிய சீசீரீவி காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிவருகின்றன.

அதில் ஆண்களுடன் பெண்ணொருவர் இணைந்து பள்ளிவாசலை
உடைக்கும் காணொளி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் 20 வரையிலான பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் வர்த்தகர்களின் வியாபார ஸ்தலங்கள் எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக