வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

ஊழல் மோசடிகளில் ஈடுபடுவோருடன் தொடர்ந்து இருக்க முடியாது! - ஜனாதிபதி

தொடர்ந்தும் ஊழல் மோசடிகளில் ஈடுவோருடன் தொடர்ந்து அரசாங்கம் செய்யவியலாது... அதற்குத் தனக்கு விருப்பம் இல்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சென்ற அரசாங்கத்திலிருந்து தான் வெளியேறிய காரணமே, நல்லதொரு அரசாங்கத்தை உருவாக்குதவற்கான
முன்னெடுப்புடனேயே எனவும், இந்த அரசாங்கத்தின் ஏனைய செயற்பாடுகளைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பொலன்னறுவை - கதுருவெல விளையாட்டுத்திடலில் இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக