வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

பொன்னடை போர்த்தி கௌரவிப்பு!

அண்மையில்  கொடகே புத்தக நிறுவனத்தின் அதிபர் சிறிசுமன கொடகேவின் துணைவியார் நந்தா சிரிசுமன கொடகே எழுதிய சுய அனுபவப் பகிர்வுகள் நூல் வெளியீட்டு விழாவின் பொழுது, தமிழ் எழுத்தாளர்களின் சார்ப்பாக திருமதி ஞானம் ஞானசேகரன், ரிம்ஸா முஹம்மது ஆகியோர் நந்தா சிறிசுமன கொடகே அவர்களுக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்கள். இந்த நிகழ்வின் பொழுது ஞானம் ஆசிரியர் தி.ஞானசேகரன், திக்குவல்லை கமால், மேமன்கவி, ஊடகவியலாளர் கே. பொன்னுத்துரை ஆகியோரும் கலந்து  கொண்டார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக