ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

அதிகாரத்தை மஹிந்தவுக்கு வழங்குக! - பாட்டாலி

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளுக்கு அமைய, மக்கள் ஆணையை மதித்து ஆட்சி அதிகாரத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு வழங்கி எதிர்க்கட்சியில் அமர வேண்டுமென அமைச்சர் பாட்டலி
சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக