வியாழன், 1 பிப்ரவரி, 2018

இம்முறையும் சந்திரிக்காவின் ஒத்தாசை ஐதேகவுக்கே! (காணொளி இணைப்பு)

இம்முறை நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்க தனது சகல ஒத்தாசைகளையும் ஐக்கிய தேசியக் கட்சிக்கே வழங்குவார் என அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
சென்ற ஜனாதிபதித் தேர்தலின்போதும் அவர் தனது பூரண ஒத்துழைப்பை ஐக்கிய தேசிக்கே வழங்கினார் எனவும் அவர்
தெரிவித்தார்.


கிரிந்தவெலவில் இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றின்போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக