திங்கள், 29 ஜனவரி, 2018

போதைப் பொருள் விற்பனை செய்கின்ற அமைச்சர் பற்றிச் சொல்கிறார் SB! அவரின் காற்சட்டையை கழற்றுமாறு வேண்டுகிறார்!!

அமைச்சு அதிகாரங்களைக் கையில் ஏந்திக்கொண்டு, தோட்டப்புற மாணவர்களுக்கு போதைப் பொருட்களை விற்பனை செய்கின்ற, கேடுகெட்டவர்களை எதிர்வரும் 10 ஆம் திகதியுடன் இல்லாதொழிக்க வேண்டும் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிடுகிறார்.

“அவர்களின் காற்சட்டைகளைக் கழற்றி, தோட்டங்களிலிருந்து துரத்தி அடியுங்கள்...” எனவும் குறிப்பிட்ட அமைச்சர், ஆறுமுகம் தொண்டமான் போன்றவர்கள் ஒருபோதும் தோட்டப் பகுதிகளுக்கு போதைப் பொருட்களைக் கொண்டு வரவில்லையா? எனவும் வினாதொடுத்தார்.
தலவாக்கலையில் இடம்பெற்ற சுதந்திர முன்னணியின் பொதுக்கூட்டமொன்றின் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

http://lankacnews.com/%E0%B6%9A%E0%B7%94%E0%B6%A9%E0%B7%94-%E0%B6%A2%E0%B7%8F%E0%B7%80%E0%B7%8F%E0%B6%BB%E0%B6%B8%E0%B7%8A-%E0%B6%9A%E0%B6%BB%E0%B6%B1-%E0%B6%87%E0%B6%B8%E0%B6%AD%E0%B7%92%E0%B6%BA%E0%B7%99%E0%B6%9A/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக