புதன், 24 ஜனவரி, 2018

ஹாதியாவின் திருமணத்தை இரத்துச் செய்யவியலாது! - நீதிமன்று அதிரடித் தீர்ப்பு!

ஹாதியாவின் திருமணத்தை இரத்துச் செய்ய முடியாது என்றும், ஹாதியாவின் திருமணம் தொடர்பான வழக்கை என்ஐஏ விசாரிக்க முடியாது என்றும் ஹாதியா பெற்றோருடன் செல்வது குறித்து, ஹாதியாதான் முடிவெடுக்க வேண்டும் என்றும் இந்திய உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சாக்கிர் நா யக் தொடர்பில் சர்வதேச பொலிஸாரிடம் என்ஐஏ... ஹாதியா விடயத்தில் உச்சநீதிமன்றிடம் மூக்கறுபட்டு நிற்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக