வெலிகாமம், மதுராப்புர அஸ்ஸபா முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர், பிரதி அதிபர் காரியாலயங்கள் உத்தியோகப்பற்றற்ற முறையில் நேற்று முன்தினம் (2) திறந்துவைக்கப்பட்டுள்ளன.
இந்தக் காரியாலங்களைப் புனர்நிர்மாணம் செய்வதற்காக, தென்மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் வெலிகம தேர்தல் தொகுதி அமைப்பாளருமான சத்துர கலப்பத்தி சுமார் பத்து இலட்சம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.
நவீன அமைப்பில், இலகுவான நிர்வாக முறைகளுக்கு ஏற்ப புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.
முன்னர், நூலகமாக இருந்த கட்டடமே இவ்வாறு அதிபர், பிரதியதிபர் காரியாலயங்களாக புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக