பொறியியலாளர் அஷ்கர் என்பவரின் மணிபர்ஸ் (Money Purse ) இன்று (6) கொழும்பில் காணாமற் போயுள்ளது.
மணிபர்ஸில் தேசிய அடையாள அட்டை, வாகனச் சாரதி அனுமதி அட்டை மற்றும் வங்கி அட்டைகள் போன்ற முக்கிய ஆவணங்கள் இருப்பதனால், தயவுசெய்து யாரேனும் கண்டெடுத்தால் அறியத்தருமாறும், இந்தச் செய்தியை அறிந்தவர்களிடம் தெரிவிக்குமாறும் விநயமாக வேண்டியுள்ளார்.
இதனை யாராவது கண்டெடுத்தால், கீழ்க்காணும் தொலைபேசி எண்ணுடன் தொடர்புகொண்டு அதனைத் திருப்பித்தருமாறு வேண்டியுள்ளார்.
மணிபர்ஸில் தேசிய அடையாள அட்டை, வாகனச் சாரதி அனுமதி அட்டை மற்றும் வங்கி அட்டைகள் போன்ற முக்கிய ஆவணங்கள் இருப்பதனால், தயவுசெய்து யாரேனும் கண்டெடுத்தால் அறியத்தருமாறும், இந்தச் செய்தியை அறிந்தவர்களிடம் தெரிவிக்குமாறும் விநயமாக வேண்டியுள்ளார்.
தொடர்புகட்கு
அஷ்கர் - 077 102 6666
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக