வெள்ளி, 19 ஜனவரி, 2018

நாங்கள் எந்தவொரு “கேமு”க்கும் தயார்! வந்தா வா.. போனாப் போ... - சுஜீவ (காணொளி இணைப்பு)

ஐக்கிய தேசியக் கட்சி எந்தவொரு விளையாட்டுக்கும் தயார் என்றும், நாங்கள் சிறந்த குண்டர்கள் என்றும் அமைச்சர் சுஜீவ சேனசிங்க குறிப்பிடுகிறார்.
“நாங்கள் எங்கள் சண்டித்தனத்தை இதுவரை காட்டவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியாகிய நாங்கள் எதற்கும் தயார். 70 - 80 உங்களுக்கு நினைவிருக்கும்.  நாங்கள் நல்லவர்களுக்கு நல்லவர்கள்..
கெட்டவர்களுக்குக் கெட்டவர்களாகச் செயற்படுவோம். வந்தா வா போனாப் போ...
சரத் பொன்சேக்கா, சுஜீவ சேனசிங்க போன்றோர் நல்ல குண்டர்கள்... 
ஐக்கிய தேசியக் கட்சி ஒழுங்குசெய்திருந்த பொதுமக்கள் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


1 கருத்து:

  1. வாய்ச் சொல்லில் வீரர்கள்... எல்லாக் கட்சிகளையும் சேர்ந்தவர்கள் இப்படித்தான் சொல்லுவினம்.

    பதிலளிநீக்கு