சனி, 20 ஜனவரி, 2018

மதுகம – யடதொல விகாரையில் தீப்பரவல்…!

மதுகம – யடதொல அளுத்கம்கொட விகாரையில் இன்று(20) அதிகாலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட குறித்த இந்த தீப்பரவலில் விகாரையின் பிக்குகள் தங்குமிடம் கடுமையாக சேதமடைந்துள்ளதாக வெலிபென்ன பொலிஸார் தெரிவித்தனர்.
தீயினை அணைக்க முற்பட்ட பி
க்கு ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் , களுத்துறை – நாகொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக