சனி, 27 ஜனவரி, 2018

ஞானம் பாலச்சந்திரனின் நாவல் வெளியீடு

ஞானம் பாலச்சந்திரன் எழுதிய "பொய்மையும் வாய்மையிடத்து...." என்ற நாவலின் வெளியீட்டுவிழா எதிர்வரும்  24.02.2018 சனிக்கிழமை மாலை 05.30 மணிக்கு கொழும்புத்தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 
பேராசிரியர் சபா ஜெயராசாவின் தலைமையில் இடம்பெறும் இந்நாவலின் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் வ.மகேஸ்வரன், யாழ்.
பல்கலைக்கழக சமூகவியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திரு இ. இராஜேஸ்கண்ணன் ஆகியோர் விமர்சன உரைகளை நிகழ்த்தவுள்ளனர்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக