“உள்ளுராட்சித் தேர்தலுக்காக எந்தவொரு கட்சியும், எந்தவொரு குழுவும் எனது படத்தைப் பயன்படுத்துவதற்கு எனது எதிர்ப்பும், அதிருப்தியும் இல்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எதுஎவ்வாறாயினும், தேர்தலில்
ஈடுபடுவோர் தன உருவப்படத்தைப் பயன்படுத்தி, சட்டரீதியற்ற முறையில் நடந்துகொள்ளும் நடவடிக்கைகளுக்குத் தான் பொறுப்பன்று எனவும், அவ்வாறான நடவடிக்கைகளுக்கு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அவர் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரியவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக