புதன், 17 ஜனவரி, 2018

ஹாபிஸ் நஸீருடன் இணைந்தார் வஹாப்!

அகில  இலங்கை  மக்கள்  காங்கிரஸின்  கொள்கைபரப்புச்  செயலாளரும் தற்போதைய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் முன்னாள்  மாகாண சபை அமைச்சர் சுபைரின் இணைப்பாளருமான மொஹமட் வஹாப் நேற்று  முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீருடன் இணைந்துக் கொண்டார்.

இதன்போது,  இனிவரும்  காலங்களில்  ஏறாவூரின் அபிவிருத்தியை நோக்கிய பயணத்தில்  ஹாபிஸ் நசீர்அஹமட்டுக்கு பக்கபலமாக இருக்கப் போவதாக அவர் இதன்போது கூறினார்.

மொஹமட் வஹாப் ஏறாவூர் ஆட்டோ சங்கத்தின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக