தெல்தோட்டை நகரில் அங்கும் இங்குமாக நாய்கள் இறந்து கிடப்பது தொடர்பில் ஊர்மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, கலஹா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தெல்தோட்டை மீன் மற்றும் இறைச்சிக் கடைகளுக்கு அருகாமையில் இவ்வாறு ஒன்பது (9) நாய்கள் இறந்து கிடக்கின்றன. என்றாலும், இதுவரை அதுதொடர்பில் காரணங்கள் ஏதும் தெரியவில்லை எனவும் ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக