மருதமுனையைச் சேர்ந்த ஊடகவியலாளரும், ஆசிரியருமான ஜெஸ்மி எம். மூஸாவின் தந்தையான எழுத்தாளரும், ஓய்வுபெற்ற ஆசிரியருமான சீனி முஹம்மது மூஸா (74) நேற்று (8) காலமானார்.
1944 ஆம் ஆண்டு மருதமுனையில் பிறந்த சீனி முஹம்மது மூஸா, மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் கல்வி கற்று, நாட்டில் நாலா பக்கங்களிலும் ஆசிரிய சேவை செய்தவர்.
இவர், கல்வி மற்றும் சமையல் சார்ந்த மூன்று நூல்களை வெளியிட்டுள்ளார்.
பெரிய நீலாவணை அக்பர் மையவாடியில் இவரது நல்லடக்கம் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக