இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில், பல்வேறு குற்றங்கள் புரிந்த, பல்வேறு விசாரணைகளுக்கும் உட்படுத்தப்பட்ட தகுதியற்ற அபேட்சகர்கள் 80 பேர் போட்டியிட முன்வந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுடனான கலந்துரையாடல் ஒன்றின்மூலம் தெரியவந்ததாக, மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் நேற்று (10) தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவோரிடையே, ராஜகிரியில் அமைந்துள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் நேற்று மாலை இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலுக்காக உள்ளூராட்சி மன்றங்கள் 25 இற்கும் மேலதிகமாகப் போட்டியிடுகின்ற கட்சிகளின் பிரதிநிதிகள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த விஜித்த ஹேரத்,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக