புதன், 17 ஜனவரி, 2018

சட்டக் கல்லூரிக்குத் தெரிவான 233 மாணவர்களின் பெயர் விபரம்

இலங்கைச் சட்டக் கல்லூரிக்குப் புதிதாகத்  தெரிவுசெய்யப்பட்டிருக்கும் மாணவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சட்டக் கல்லூரியில் 2018 ஆம் கல்வி வருடத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான நுழைவுப் பரீட்சை கடந்த வருடம் செப்டம் மாதம் நடைபெற்றது.

அப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுள் இம்முறை 233
மாணவர்கள் சட்டக் கல்லூரி அனுமதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களின் பெயர் விபரத்தை கீழ்வரும் இணைப்பினூடாகப் பார்வையிடலாம்.

http://www.sllc.ac.lk/sub_pgs/Entrance%20Results%202017%2017%2001%202018024.pdf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக