திங்கள், 25 டிசம்பர், 2017

CEYLON TEA மீண்டும் ரஷ்யாவுக்கு!

இலங்கையின் தேயிலைக்கு தடை விதித்திருந்த ரஷ்யா, அத்தடையை நீக்கியுள்ளது.

இரு நாடுகளினதும் முக்கியஸ்தர்களிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், இந்தத் தடையை நீக்குவதற்கு ரஷ்ய அரசாங்கம் முடிவுசெய்துள்ளதாக ரஷ்ய நாட்டுக்கான இலங்கையின் தூதுவர் டொக்டர் சமன் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இம்மாதம் 30 ஆம் திகதியிலிருந்து இலங்கைத் தேயிலையைக் கொள்வனவு செய்த ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக