வியாழன், 28 டிசம்பர், 2017

ஹிப்ழ் பட்டம்பெற்ற மாணவி, உயிரியல் துறையில் சாதனை!

கன்னத்தோட்டையைச் சேர்ந்த பாதிமா ரசாதா மாவனல்லை சஹிராவில் உயர்தரத்துக்கு தோற்றி கேகாலை மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் 2.5026  புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் 2ம் இடத்தையும் தேசிய மட்டத்தில் 25ம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவர் கன்னத்தோட்டை அல் குல்லியதுன் நூரிய்யா அரபிக் கல்லூரியின் அதிபர் மௌலவி அப்துல் கணி அவர்களின் புதல்வியாவார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக