செவ்வாய், 18 ஏப்ரல், 2017

வெகுசிறப்பாக நடைபெற்ற பத்ர் மன்ற இரத்ததான முகாம்


வெலிகம பத்ர் மன்றத்தின் ஏற்பாட்டில் 9வது தடவையாகவும் நடைபெற்ற் இரத்ததான முகாமில் 99 பேர் இரத்தம் வழங்கினர்.

காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் இரத்த வங்கிக்காக 9வது தடவையாகவும் கடந்த 16 ஆம் திகதி (ஞாயிற்றுக் கிழமை)
இரத்ததான முகாம் “இரத்தத் துளிஒன்றைஈந்து இனத்தின் கௌரவம் காப்போம்”எனும் கருப் பொருளில் வெலிகம முஸ்லிம் ஆரம்பப் பாடசாலையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் 99 பேர் இரத்தம் வழங்கி உயிர் காக்கும் சேவையில் தமது பங்களிப்பை வழங்கினர்.

நிகழ்வின்போது எடுக்கப்பட்ட படங்களிற் சிலவற்றைக் கீழே காணலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக