ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

குப்பை மேட்டைப் பார்க்கச் சென்ற மரிக்காருக்கும் ஸாகலவுக்கும் “ஹு”

மீத்தொட்டுமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததால் ஏற்பட்டுள்ள விபத்திற்குள்ளானோரிடம் சுகம் விசாரிக்கச் சென்ற, அமைச்சர் சாகல ரத்நாயக்க மற்றும் பா.உ. மரிக்கர் ஆகியோருக்கு அங்கு கூடியிருந்த மக்கள் “ஹூ” த் தெரிவித்து தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளனர்.

மக்கள் இறந்ததன் பின்னர்
அவர்களைப் பார்க்கவருதில் எவ்விதப் பலனுமில்லை என மக்கள் அமைச்சரிடம் குறிப்பிட்டனர்.

அப்பயணத்தில், அமைச்சர் சாகல ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் மற்றும் பொலிஸ் மா அதிபர்  பூஜ்ஜித்த ஜயசுந்தரவும் கலந்துகொண்டிருந்தனர்.

(லசீநி)
(http://lankacnews.com/%E0%B6%9A%E0%B7%94%E0%B6%AB%E0%B7%94-%E0%B6%9A%E0%B6%B1%E0%B7%8A%E0%B6%AF-%E0%B6%B6%E0%B6%BD%E0%B6%B1%E0%B7%8A%E0%B6%B1-%E0%B6%9C%E0%B7%92%E0%B6%BA-%E0%B7%83%E0%B7%8F%E0%B6%9C%E0%B6%BD%E0%B6%A7/


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக