வெள்ளி, 10 மார்ச், 2017

O/L பரீட்சை முடிவுகள் 28 ஆம் திகதி வெளியாகும் - கல்வியமைச்சர்

2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணப் பெறுபேறுகள், எதிர்வரும் 28ஆம் திகதி வெளியாகுமென, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரயவசம் தெரிவித்தார். 

அத்துடன், ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள், ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி வெளியாகுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக