வெள்ளி, 17 மார்ச், 2017

மீராவோடை உதுமான் முன்பள்ளிக்கு தளபாடங்கள் வழங்கி வைப்பு

மீராவோடை உதுமான் முன்பள்ளிக்கு விஜயம் செய்த, கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், தளபாட வசதிகளின்றிய மாணாக்கருக்குத் தளபாடங்கள் வழங்கி வைத்தார். அவ்வமயம் எடுத்த படங்களைக் கீழே காணலாம்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக