புதன், 1 மார்ச், 2017

மூக்குகண்ணாடிகள்வி, விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாகாணசபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா
அவர்களின் நிதியொதுக்கீட்டில் குருநாகல் மாவட்டம் திவுரும்பொல
பிரதேசத்திற்க்கான இலவச மூக்குகண்ணாடிகள் மற்றும் விளையாட்டு
கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில்
நடைபெற்றது.

 இந்த நிகழ்வின் போது ஹபராவ பள்ளி வாசலுக்கான ஒலி பெருக்கி சாதனம்,

கொரகஹவடிய மகளிர் சங்கத்துக்கான Buffet உணவு பரிமாறும் பாத்திரத்தொகுதி
ஆகியன வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு உறுப்பினர்களான
 ஷாம் மெளலானா மற்றும் ஷாபிர் மன்ஷூர் மற்றும் இம்ரான் கான் ஆகியோரும்
கலந்து கொண்டனர்.


(ரிம்சி ஜலீல்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக