பெறுமதியான வாக்குகளை அளித்து இந்த அரசாங்கத்தை நாங்கள் ஆட்சி பீடமேற்றியது ஏல விற்பனை செய்யும் ஒரு கம்பனியாக மாற்றுவதற்காகவா? என எண்ணத் தோன்றுகின்றது என எல்லே குணவங்ச தேரர் குறிப்பிட்டார்.
'கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குப் பகுதியைப் பாதுகாக்கும் தேசிய திட்டம்' எனும் பெயரில் திட்டமொன்றை நிறுவுவதற்கான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே தேரர்